உள்ளடக்கத்துக்குச் செல்

அக்னி தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்னி தொழில்நுட்பக் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2001
முதல்வர்ஆர் எஸ் குமார்
துறைத்தலைவர்சீனிவாசன் ஆளவந்தார்
பணிப்பாளர்ஜே. அக்னீஸ்வர்
நிருவாகப் பணியாளர்
~160
மாணவர்கள்~1986
பட்ட மாணவர்கள்~1853
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்~133
அமைவிடம், ,
600130
,
12°50′55″N 80°11′40″E / 12.8484763°N 80.1944337°E / 12.8484763; 80.1944337
வளாகம்~22 ஏக்கர்கள் (89 030.8413 m2)
சுருக்கப் பெயர்ACT
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்act.edu.in

அக்னி தொழில்நுட்பக் கல்லூரி (Agni College of Technology) (ACT) என்பது 2001 ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு புது தில்லியில் உள்ள ஏ.ஐ.சி.டி.இ, அங்கிகாரம் அளித்துள்ளது. இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. மேலும் இது ஐ.எஸ்.ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாக உள்ளது.

துறைகள்

[தொகு]

இளம் பொறியியல் பாடத்திட்டங்கள்

முதுகலைப் படிப்புகள்

  • முதுகலை வணிக மேலாண்மை
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. தொடர்பியல் அமைப்புகள்
  • எம்.இ. பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்கள்
  • எம்.இ. கட்டமைப்பு பொறியியல்
  • எம்.இ. உற்பத்தி பொறியியல்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

[தொகு]

இக்கல்லூரி மாணவர்களுக்கு உயர்தர ஆராய்ச்சி பயிற்சி வழங்க, "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அக்னி மையம்" நிறுவப்பட்டுள்ளது. இந்த மையமானது இஸ்ரோவின் புகழ்பெற்ற அறிவியலாளரும், மற்றும் சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 ஆகியவற்றின் திட்ட இயக்குநருமான முனைவர் மயில்சாமி அண்ணாதுரையால் 2012 ஏப்ரல் 14 அன்று திறந்துவைக்கப்பட்டது.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]